Manamirangum Devane - மனமிரங்கும் தேவனே - Christking - Lyrics

Manamirangum Devane - மனமிரங்கும் தேவனே

Album : | Artist :

மனமிரங்கும் தேவனே மகிமையின் இராஜனே
உம் சமுகம் போதுமே வேர் என்ன வேண்டுமே

உம் அன்பிலே நான் உருகினேன்
உம்மை விட்டு நான் எங்கு போவேனோ

என் கஷ்ட துக்கங்கள் நான் யாரிடம் சொல்வேன்
கவலை கண்ணீரில் நான் யாரிடம் சொல்வேன்

என் தோல்வி நேரத்தில் தோள் கொடுத்திரே
என் மரண படுக்கையில் என்னை சுக படுத்தினீரே

Manamirangum Devane - மனமிரங்கும் தேவனே Manamirangum Devane - மனமிரங்கும் தேவனே Reviewed by Christking on March 13, 2018 Rating: 5
Powered by Blogger.