O Devanukku Magimai Thooki Eduthar - ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் - Christking - Lyrics

O Devanukku Magimai Thooki Eduthar - ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்

Album : | Artist :

ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்
என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு
தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
ஓ தேவனுக்கு மகிமை

இயேசுவை நேசிக்கிறேன்
மென்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நின்று நானும் அவரை
என்றென்றும் வாழ்த்துவேன்

O Devanukku Magimai Thooki Eduthar - ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் O Devanukku Magimai Thooki Eduthar - ஓ  தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் Reviewed by Christking on March 09, 2018 Rating: 5
Powered by Blogger.