Yesu Oruvar Yesu Oruvare – இயேசு ஒருவர் இயேசு ஒருவரே - Lyrics


Album : | Artist :

இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3
எனக்கெல்லாமே இயேசு தானே

இதுவரை காத்தவர் இயேசு ஒருவரே
இனிமேலும் காப்பவர் இயேசு ஒருவரே
என்றும் காப்பவர் இயேசு ஒருவரே
எனக்கெல்லாமே இயேசு தானே

இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3
எனக்கெல்லாமே இயேசு தானே

இரவும் பகலும் வேதத்தில்
பிரியமாய் இருப்போம்
எக்காலத்தில் தேவனை
போற்றியே பாடுவோம் – 2

இயேசு உன்னை அழைக்கின்றாரே
இயேசு உன்னை நேசிக்கின்றாரே -2

இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3
எனக்கெல்லாமே இயேசு தானே

இயேசுவே நம் அடைக்கலம்
நம் கோட்டையுமானவர்
அவர் ஒருவரே நம் வாழ்க்கையில்
அதிசயம் செய்பவர் – 2
இயேசு உன்னை அழைக்கின்றாரே
இயேசு உன்னை நேசிக்கின்றாரே -2

எனக்காக மறித்தவர் இயேசு ஒருவரே
எனக்காக உயிர்த்தவர் இயேசு ஒருவரே
எனக்காக வருபவர் இயேசு ஒருவரே
எனக்கெல்லாமே இயேசு தானே

இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3
எனக்கெல்லாமே இயேசு தானே

Yesu Oruvar
Yesu Oruvare-X3
Yenakellame Yesu Thane

Ithu Varai Kaathavar
Yesu Oruvare
Yini Mellum Kappavar
Yesu Oruvare
Yendrum Kaapavar Yesu Oruvare
Yenakellame Yesu Thane

Yesu Oruvar
Yesu Oruvare-X3
Yenakellame Yesu Thane

1. Iravum Pagalum Vethathil
Piriyamaga Irupom
Yekkalathil Thevanai
Potriye Paaduvom-X2

Yesu Unnai
Alaikindrare
Yesu Unnai
Nesikindrare-X2

Yesu Oruvar
Yesu Oruvare-X3
Yenakellame Yesu Thane

2. Yesuve Nam Adaikalam
Kottaiyumanavar
Avar Oruvare Nam Vaalkaiyil
Athisayam Seibavar-X2

Yenakaga Marithavar
Yesu Oruvare
Yenakaga Uyiranthavar
Yesu Oruvare
Yenakaga Varubavar Yesu Oruvare
Yenakellame Yesu Thane

Yesu Oruvar
Yesu Oruvare-X3
Yenakellame Yesu Thane

Yesu Oruvar Yesu Oruvare – இயேசு ஒருவர் இயேசு ஒருவரே - Lyrics Yesu Oruvar Yesu Oruvare – இயேசு ஒருவர் இயேசு ஒருவரே - Lyrics Reviewed by Christ King on 21:30:00 Rating: 5
Powered by Blogger.