Yesuvin Pinne Pogathuninthen - இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் - Christking - Lyrics

Yesuvin Pinne Pogathuninthen - இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்

Album : | Artist :

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின் நோக்கேன் நான் (2)

சிலுவை என் முன்னே , உலகம் என் பின்னே (3)
பின் நோக்கேன் நான் (2)

கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3)
பின் நோக்கேன் நான் (2)

யேசு என் நேசர் மாம்சம் என் தோஷம் (3)
பின் நோக்கேன் நான் (2)

Yesuvin Pinne Pogathuninthen - இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் Yesuvin Pinne Pogathuninthen - இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் Reviewed by Christking on March 09, 2018 Rating: 5
Powered by Blogger.