Yesu Patham Enakku - இயேசு பாதம் எனக்குப் போதும் - Christking - Lyrics

Yesu Patham Enakku - இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே

பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் - நான்

இரவும் பகலும் வேத வசனம்
தியானம் செய்திடுவேன் - நான்

காத்திருந்து பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் - நான்

கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே - கொடிய

என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது - எனக்கு

எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் - நான்
Yesu Patham Enakku - இயேசு பாதம் எனக்குப் போதும் Yesu Patham Enakku - இயேசு பாதம் எனக்குப் போதும் Reviewed by Christking on June 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.