New Post Notification Through WhatsApp, Click This Link - Join WhatsApp Group

Kalaiyila Nathu Nada Pora Pulla Lyrics- Angel Tv song


Kalaiyila nathu nada pora pulla - Angel TV Song

காலையிலே நாத்து நட போறபுள்ள (2)
ஒரு உற்பத்தி காலத்தில ஒரு குழந்த புறந்திருக்கும்
உன் சந்ததி செழித்திருக்கும்
உன் சந்தோஷம் நிலைத்திருக்கும்
உன் கனவெல்லாம் நிஜமாகும்
உன் குறைவெல்லாம் நிறைவாகும் - (2)

1) கல்யாணம் ஆகி பல வருஷம் பிள்ளையில்லையோ
இந்த ஊருக்குள்ள நீ பழமொழி சொல்லானையோ - 2
அன்பே ஆரூயிரே உன்னை நடத்திட ஒருவர் உண்டு
பொன்னே காவியமே உன்னை விடுவிக்க ஒருவர் உண்டு
உனக்காகத் தானே இயேசு பிறந்தார்
உனக்காகத் தானே இயேசு பிறந்தார்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் - காலையிலே

2) முத்தம்மா உன்னை மலடின்னு சொன்னாலோ
உன்னைப் பெத்தம்மா உன்னை வார்த்தையில் கொன்னாலோ - 2
கண்ணே கண்மணியே உன்னைக் காண்கின்ற தேவன் உண்டு
பூவே பூச்சரமே உன்னை தேற்றிட தேவன் உண்டு
உனக்காகத் தானே இயேசு பிறந்தார்
உனக்காகத் தானே இயேசு பிறந்தார்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் - காலையிலே

3) ராசியில்லாத பொண்ணுன்னு சொன்னாங்களோ
உதவாதக் கல்லாய் தூக்கி எறிஞ்சாங்களோ - 2
நிலவே பொன்னிலவே உன்னை நினைக்கின்ற தேவன் உண்டு
குயிலே கருங்குயிலே உன்னைக் காத்திட கரங்கள் உண்டு
உனக்காகத் தானே இயேசு பிறந்தார்
உனக்காகத் தானே இயேசு பிறந்தார்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் - காலையிலே

Kaalaiyila Naathu Nada Pora Pulla (2)
Oru Urpaththi Kaalaththula
Oru Kulandha Porandhurukkum
Un Sandhadhi Sezhithirukkum
Un Sandhosham Nilaithirukkum

Un Kanavellaam Nijamaagum
Un Kuraivellam Niraivaagum X(2)

BGM

Kalyaanamaagi Palavarusham Pillai illaiyo
Indha Voorukkulla Nee Palamozhi Chollaanaiyo X(2)
Anbae Aaruyirae Unnai Nadathida Oruvar Undu
Ponnae Kaaviyamae Unnai Viduvikka Oruvar Undu
Unakkaaga Thaanae Yesu Pirandhaar (2)
Indru Mudhal Unnai Aasirvadhippaar (2)

Kaalaiyila Naathu Nada Pora Pulla (2)
Oru Urpaththi Kaalaththula
Oru Kulandha Porandhurukkum
Un Sandhadhi Sezhithirukkum

Un Sandhosham Nilaithirukkum

Thaalae lo...Thandha naanae....

BGM

Muththamma Unna Maladeennu Sonnaalo
Unna Peththamma Unna Vaarththayil Konnaalo X(2)
Kannae Kanmaniyae Unnai Kaangindra Devan Undu
Poovae Poocharamae Unnai Thaetrida Devan Undu
Unakkaaga Thaanae Yesu Pirandhaar (2)
Indru Mudhal Unnai Aasirvadhippaar (2)

Kaalaiyila Naathu Nada Pora Pulla (2)
Oru Urpaththi Kaalaththula
Oru Kulandha Porandhurukkum
Un Sandhadhi Sezhithirukkum

Un Sandhosham Nilaithirukkum

BGM

Raasi illaadha Ponnunnu Sonnaangalo
Udhavaadha Kallaai Thookki Erinchangalo X(2)
Nilavae Pon Nilavae Unnai Ninaikkindra Devan Undu
Kuyilae Karunkuyilae Unnai Kaathida Karangal Undu
Unakkaaga Thaanae Yesu Pirandhaar (2)
Indru Mudhal Unnai Aasirvadhippaar (2)

Kaalaiyila Naathu Nada Pora Pulla (2)
Oru Urpaththi Kaalaththula
Oru Kulandha Porandhurukkum
Un Sandhadhi Sezhithirukkum

Un Sandhosham Nilaithirukkum


Kalaiyila Nathu Nada Pora Pulla Lyrics- Angel Tv song Kalaiyila Nathu Nada Pora Pulla Lyrics- Angel Tv song Reviewed by Christ King on 18:00:00 Rating: 5
Powered by Blogger.