Devane Ennai Tharugiren - தேவனே என்னைத் தருகிறேன் - Christking - Lyrics

Devane Ennai Tharugiren - தேவனே என்னைத் தருகிறேன்

[restabs alignment="osc-tabs-left" responsive="false"]
[restab title="Tamil" active="active"]

தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன்

எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகின்றேன்
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே

ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது

தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது

[/restab]
[restab title="English"]

Devanae yennai tharugiraen
Um paadhathil yennai padaikindraen
Yaavaiyum Neer thanthathaal
Ummidam thirumba tharugiraen

Yenthan vaalvin maenmai yellam
Unthanukae tharugindraen
Yengal aarathanai umakae
Yengal vaalnaal ellam umakae

Ooliyam Neer thanthathu
Uyarvugal Neer thanthathu
Maenmaigakal Neer thanthathu
Selvamum Neer thanthathu

Tharisanam Neer thanthathu
Thaakamum Neer thanthathu
Kirubaigal Neer thanthathu
Abishegam Neer thanthathu

[/restab][/restabs]
Devane Ennai Tharugiren - தேவனே என்னைத் தருகிறேன் Devane Ennai Tharugiren - தேவனே என்னைத் தருகிறேன் Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.