Christmas Nalithe - கிறிஸ்மஸ் நாளிதே - Christking - Lyrics

Christmas Nalithe - கிறிஸ்மஸ் நாளிதே


கிறிஸ்மஸ் நாளிதே
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு

பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு


Kirismas Naalithae
Ellorum Paati Konndaati Makilum
Kiristhumas Naalithae

Maeypparkal Vanangida Saasthirikal
Tholuthida Piranthittar Yesu
Kudumpangal Sernthida Yesuvai
Tholuthida Piranthittar Yesu

Paralokam Makilnthida Thootharkal
Thuthiththida Piranthittar Yesu
Poolokam Makilnthida Ulakamae
Thuthiththida Piranthittar Yesu

Christmas Nalithe - கிறிஸ்மஸ் நாளிதே Christmas Nalithe - கிறிஸ்மஸ் நாளிதே Reviewed by Christking on June 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.