Deva Prasanname Irangiyae Vandhiduthae - தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே - Christking - Lyrics

Deva Prasanname Irangiyae Vandhiduthae - தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே


தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவனின் மகிமை நம்மைஎல்லாம்

பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவனின் நல்ல தூதர்கள்

நம்மை சுற்றில்லும் இங்கு நிற்கிறார்

தேவனின் மகிமை நம்மைஎல்லாம்

பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவனின் தூய அக்கினி – இங்கு

நமக்குள்ளே இறங்கி வந்திடுதே

தேவனின் மகிமை நம்மை எல்லாம்

பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

வானத்தின் அபிஷேகமே – இன்று

நமக்குள்ளே நிரம்பி வழியுதே

தேவனின் மகிமை நம்மை எல்லாம்

பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவனின் மகிமை நம்மை எல்லாம்

பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே


Dheva Pirasannamae Irangiyae Vanthiduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Thaevanin Makimai Nammaiellaam

Parisuththa Sthalaththil Mooduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Thaevanin Nalla Thootharkal

Nammai Suttillum Ingu Nirkiraar

Thaevanin Makimai Nammaiellaam

Parisuththa Sthalaththil Mooduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Thaevanin Thooya Akkini - Ingu

Namakkullae Irangi Vanthiduthae

Thaevanin Makimai Nammai Ellaam

Parisuththa Sthalaththil Mooduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Vaanaththin Apishaekamae - Intu

Namakkullae Nirampi Valiyuthae

Thaevanin Makimai Nammai Ellaam

Parisuththa Sthalaththil Mooduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Thaevanin Makimai Nammai Ellaam

Parisuththa Sthalaththil Mooduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Thaeva Pirasannamae Irangiyae Vanthiduthae

Deva Prasanname Irangiyae Vandhiduthae - தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே Deva Prasanname Irangiyae Vandhiduthae - தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.