Nandri Solluvom - நன்றி சொல்லுவோம் | Ben Samuel

    Nandri Solluvom - நன்றி சொல்லுவோம் | Ben Samuel

    Nandri Solluvom is a Tamil Christian thanksgiving song sung by Ben Samuel and presented by Throne Room Worship. Written during a worship camp, this song celebrates the unchanging faithfulness of God, who knew us from our mother’s womb and faithfully leads us through every season. Read the complete Tamil and Romanised English lyrics below.

    Samadhanam Tamil Christian song lyrics
    Song Nandri Solluvom – நன்றி சொல்லுவோம்
    Language Tamil
    Album Melody of Faith 03 – Live Worship Series 1
    Lyrics Throne Room Worship
    Music Throne Room Worship
    Sung by Ben Samuel

    Nandri Solluvom – நன்றி சொல்லுவோம் Lyrics

    Intro

    ஹா... அல்லேலூயா – 4

    Chorus

    நன்றி சொல்லுவோம்
    இயேசுவைப் பாடிடுவோம்
    நன்றி சொல்லுவோம்
    உம் நாமத்தை உயர்த்திடுவோம் – 2

    ஹா... அல்லேலூயா – 4

    Verse 1

    என் கருவைக் கண்ட நாள் முதல்
    என்னை அறிந்தவரே – 2
    உம் கிரியைகள் கண்ட நாள் முதல்
    உம்மை ஸ்தோத்தரிப்பேன் – 2

    ஹா... அல்லேலூயா – 4

    Verse 2

    இந்நாள் வரையில் என்னை நடத்தி வந்த
    அன்பை மறப்பேனோ – 2
    இதுவரை நடத்தின எபிநேசர்
    இனியும் நடத்திடுவார் – 2

    ஹா... அல்லேலூயா – 4

    Chorus

    நன்றி சொல்லுவோம்
    இயேசுவைப் பாடிடுவோம்
    நன்றி சொல்லுவோம்
    அவர் நாமத்தை உயர்த்திடுவோம் – 2

    ஹா... அல்லேலூயா – 4

    Verse 3

    என் காலங்கள் உமது கரங்களில்
    நான் எதற்கும் அஞ்சிடேன் – 2
    தரிசனம் தந்தவர்
    நிறைவேற்றி முடித்திடுவார் – 4

    ஹா... அல்லேலூயா – 4

    Chorus

    நன்றி சொல்லுவோம்
    இயேசுவைப் பாடிடுவோம்
    நன்றி சொல்லுவோம்
    உம் நாமத்தை உயர்த்திடுவோம் – 2

    ஹா... அல்லேலூயா – 4

    Bridge

    என் ஆத்துமா உம்மையே என்றும் பாடிடுமே
    என் ஆத்துமா உம்மையே என்றும் வாழ்த்திடுமே – 2

    Nandri Solluvom – Romanised English Lyrics

    Intro

    Haa... Hallelujah – 4

    Chorus

    Nandri solluvom
    Yesuvai paadiduvom
    Nandri solluvom
    Um naamaththai uyarththiduvom – 2

    Haa... Hallelujah – 4

    Verse 1

    En karuvaik kanda naal mudhal
    Ennai arindhavare – 2
    Um kiriyaigal kanda naal mudhal
    Ummai sthoththarippen – 2

    Haa... Hallelujah – 4

    Verse 2

    Innaal varaiyil ennai nadaththi vandha
    Anbai marappeno – 2
    Idhuvarai nadaththina Ebenezer
    Iniyum nadaththiduvaar – 2

    Haa... Hallelujah – 4

    Chorus

    Nandri solluvom
    Yesuvai paadiduvom
    Nandri solluvom
    Avar naamaththai uyarththiduvom – 2

    Haa... Hallelujah – 4

    Verse 3

    En kaalangal umadhu karangalil
    Naan edharkkum anjiden – 2
    Dharisanam thandhavar
    Niraivetri mudiththiduvaar – 4

    Haa... Hallelujah – 4

    Chorus

    Nandri solluvom
    Yesuvai paadiduvom
    Nandri solluvom
    Um naamaththai uyarththiduvom – 2

    Haa... Hallelujah – 4

    Bridge

    En aaththumaa ummaiye endrum paadidume
    En aaththumaa ummaiye endrum vaazhththidume – 2

    Watch Nandri Solluvom Video

    We hope these Nandri Solluvom Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian thanksgiving song.

    Nandri Solluvom - நன்றி சொல்லுவோம் | Ben Samuel Nandri Solluvom - நன்றி சொல்லுவோம் | Ben Samuel Reviewed by Christking on November 03, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.