Nandri Solvaen - நன்றி சொல்வேன் - Lyrics - Christking - Lyrics

Nandri Solvaen - நன்றி சொல்வேன் - Lyrics


Album : | Artist :

நான் சிறுமையும் எளிமையுமானவன்
நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
என்னையும் உம் கரம் வனைந்ததே

நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்
ஆராதிப்பேன் உம்மையே

நன்றி நன்றி நன்றி ராஜா

நீர் செய்த உபகாரங்கள்-அவை
எண்ணி முடியாதவை
எப்படி நன்றி சொல்வேன்
எண்ணில்லா நன்மை செய்தீர்

குப்பையில் கிடந்த என்னை
உயர உயர்த்தினீரே
எண்ணையினால் தலையை
அபிஷேகமும் செய்தீரே

பெலவீனமான என்னை
உந்தன் பெலத்தால் இடைகட்டினீர்
வழியை செவ்வைபடுத்தி
சேனைக்குள் பாயச்செய்தீர்

Nandri Solvaen - நன்றி சொல்வேன் - Lyrics Nandri Solvaen - நன்றி சொல்வேன் - Lyrics Reviewed by Christking on March 04, 2018 Rating: 5
Powered by Blogger.