Calvary Nadha Calvary Nadha - கல்வாரி நாதா கல்வாரி நாதா - Lyrics - Christking - Lyrics

Calvary Nadha Calvary Nadha - கல்வாரி நாதா கல்வாரி நாதா - Lyrics


Tamil Calvary Song Lyrics - Lent Days Song

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் x (2)
நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே
நின்றாடுதே நிழலாடுதே x (2)

1. சிற்றின்ப கவர்ச்சியால் தரித்திர நானேன்
தயைசெய்து மனம் இரங்கும் x (2)
தயைசெய்து மனம் இரங்கும் (2)

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்

2. மறைவான குற்றம் துணிகர பாவம்
விடுதலை தாராமைய்யா x (2)
விடுதலை தாராமைய்யா - ஏசுவே (2)

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்

3. பார்வையில் பாவம் சிந்தையில் தங்கி
தடுமாற செய்கின்றதை x (2)
தடுமாற செய்கின்றதை - ஏசுவே

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் x (2)
நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே
நின்றாடுதே நிழலாடுதே x (2)

Calvary Nadha Calvary Nadha - கல்வாரி நாதா கல்வாரி நாதா - Lyrics Calvary Nadha Calvary Nadha - கல்வாரி நாதா  கல்வாரி நாதா - Lyrics Reviewed by Christking on March 04, 2018 Rating: 5
Powered by Blogger.