Kirubai maelanathae / கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Kirubai maelanathae / கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே - Tamil Christian Songs Lyrics


    கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
    கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே

    ஜீவனை பாக்கிலும்
    உம் கிருபை மேலானதே
    வாழ்க்கையை பார்க்கிலும்
    உம் கிருபை மேலானதே

    போக்கிலும் வரத்திலும்
    என்னை காத்தது கிருபையே
    கால்கள் இடறாமல்
    என்னை காத்ததும் கிருபையே

    பெலவீன நேரங்களில்
    உம் கிருபை என் பெலனானதே
    சோர்வுற்ற வேலைகளில்
    உம் கிருபை என்னை தாங்கிற்றே

    கஷ்டத்தின் நேரங்களில்
    உம் கிருபை என்னை காத்ததே
    கண்ணீரின் மத்தியிலும்
    உம் கிருபை என்னை தேற்றுதே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Kirubai maelanathae / கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே - Tamil Christian Songs Lyrics Kirubai maelanathae / கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.