Athikalai elunthiduvom / அதிகாலை எழுந்திடுவோம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Athikalai elunthiduvom / அதிகாலை எழுந்திடுவோம் - Tamil Christian Songs Lyrics

    அதிகாலை எழுந்திடுவோம்
    நல்ல தேவனையே போற்றிபாடுவோம்
    என்று நல்லவரே சர்வ வல்லவரே
    உம்மை போற்றிபாடும் பக்தன் நான்னல்லோ

    இந்த நாளின் ஒவ்வொரு நிமிடம்
    உமக்கு ஒப்புத்தந்தேன் தேவ ஆவியே
    எங்கு செல்லவேண்டும் என்ன செய்யவேண்டும்
    என்று கற்றுதாரும் தேவ ஆவியே

    அதிகாலை
    என் பயணத்தில் கூட வாருமே
    வீடு திரும்பும்வரை வழிநடத்துமே
    செல்லும் பாதையெல்லாம் தேவ தூதரோடு
    என்னை வழிநடத்தும் மேக ஸ்தம்பமே

    அதிகாலை
    நான் விட்டுசெல்லும் குடும்பம் முழுவதும்
    பாதுகாக்க வேண்டும் எந்த தேவனே
    படிக்க செல்லும் எந்தன் பிள்ளை
    நீர் ஞானத்தாலே நிறப்பவேண்டுமே
    மாலை ஒன்று சேர்ந்து நீர்செய்த நன்மைகளை
    நாங்கள் போற்றிபாடி துதிக்கவேண்டுமே

    அதிகாலை


    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Athikalai elunthiduvom / அதிகாலை எழுந்திடுவோம் - Tamil Christian Songs Lyrics Athikalai elunthiduvom / அதிகாலை எழுந்திடுவோம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.