Sarva Valla Devan Peyre Yesu Namam - Rev. Paul Thangiah Songs Lyrics

1. Sarva Valla Devan Peyre Yesu Namam Navuga Yellam Arikkai Seiyum Yesu Namam Muzhangalil Yavum Mudngikdum Namam Yesu Namam Saabam Yavum Murithidumae Yesu Namam Yesuvin Namam…. 2. Sagala Paavam Neekidum Namam Yesu Namam Sathaan Payandhu Odidum Namam Yesu Namam Viyadhiyil Sugathai Thandidum Namam Yesu Namam Varumai Yellam Theerthidum Namam Yesu Namam Yesuvin Namam…. 3. Aanamdha Vazhvu Thandhidum Namam Yesu Namam Aasirvatham Thandhidum Namam Yesu Namam Mandhira Sooniyam Vrdaithidum Namam Yesu Namam Seivinai Kattugal Azhithidum Namam Yesu Namam -Yesuvin Namam …. |
1. சர்வ வல்ல தேவன் பெயரே இயேசு நாமம் நாவுகள் எல்லாம் அறிக்கை செய்யும் இயேசு நாமம் முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம் இயேசு நாமம் சாபம் யாவும் முறித்திடும் நாமம் இயேசு நாமம் இயேசுவின் நாமம்.....(4) 2. சகல பாவம் நீக்கிடும் நாமம் இயேசு நாமம் சாத்தான் பயந்து ஓடிடும் நாமம் இயேசு நாமம் வியாதியில் சுகத்தை தந்திடும் நாமம் இயேசு நாமம் வறுமை எல்லாம் தீர்த்திடும் நாமம் இயேசு நாமம் இயேசுவின் நாமம்.....(4) 3. ஆனந்த வாழ்வு தந்திடும் நாமம் இயேசு நாமம் ஆசீர்வாதம் தந்திடும் நாமம் இயேசு நாமம் மந்திர சூனியம் உடைத்திடும் நாமம் இயேசு நாமம் செய்வினை கட்டுகள் அழித்திடும் நாமம் இயேசு நாமம் இயேசுவின் நாமம்.....(4) |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
Sarva Valla Devan Peyre Yesu Namam - Rev. Paul Thangiah Songs Lyrics
Reviewed by Christchoir
on
October 27, 2015
Rating:

No comments: