Aandaandu Kaalamellaam Nadaththi Vantheer - Elim Church Promise Song 2016

Aandaandu Kaalamellaam Nadaththi Vantheer
Ippuththandu Vezhayilum Nadathum Ayya -2 Thanneeraium, Vellathaium Kadandhu Vandhom Sezhippulla Aaseer Emmael Pozhiyum Ayya -2 1. Puththam Pudhidhana Ullaththodu Ullaana Parisuththam Tharum Ayya -2 Unmaiyaai Umakkaaga Uzhaithidave Unnadha Belaththinai Eendhidumaiya -2 2. Enochu Eliyavai Nadaththi Sendru Maranaththai Kaanadhu Eduththukkondeer -2 Nanbanaai Ummodu Nadandhidavae Varugayin Tharisanam Eendhidum Ayya -2 3. Parama Erusalaem Vaakkaliththeer Vazhuvadhu Paadhu Kaaththu Nadaththumaiyaa-2 Ottaththai Vettriyodu Odidavae Oyadha Kirubuai Thandhidum ayya -2 4. Magimayin Mel Magimayaik Kaanumpadi, Pragasa Manakkannaith Thaarum Ayya Nesarin Maarbinil Magilndhidavae, Paraloga Paasaththai Oottridum Ayya -2 |
ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா - 2 தண்ணீரையும், வெள்ளத்தையும் கடந்து வந்தோம் செழிப்புள்ள ஆசீர் எம்மேல் பொழியும் ஐயா - 2 சரணங்கள் 1. புத்தம் புதிதான உள்ளத்தோடு உள்ளான பரிசுத்தம் தாரும் ஐயா - 2 உண்மையாய் உமக்காக உழைத்திடவே உன்னத பெலத்தினை ஈந்திடுமையா - 2 2. ஏனோக்கு எலியாவை நடத்திச்சென்று மரணத்தை காணாது எடுத்துக்கொண்டீர் - 2 நண்பனாய் உம்மோடு நடந்திடவே வருகையின் தரிசனம் தந்திடும் ஐயா - 2 3. பரம எருசலேம் வாக்களித்தீர் வழுவாது பாதுகாத்து நிறுத்துமையா - 2 ஓட்டத்தை வெற்றியோடு ஓடிடவே ஓயாத கிருபையை தந்திடும் ஐயா - 2 4. மகிமையின் மேல் மகிமையைக் காணும்படி, பிரகாச மனக்கண்ணைத் தாரும் ஐயா நேசரின் மார்பினில் மகிழ்ந்திடவே, பரலோக பாசத்தை ஊற்றிடும் ஐயா - 2 |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aandaandu Kaalamellaam Nadaththi Vantheer - Elim Church Promise Song 2016
Reviewed by Christking
on
February 01, 2016
Rating:

No comments: