Azhakaay Nirkum Yaar Ivarkal - அழகாய் நிற்கும் யார் இவர்கள்

Azhakaay Nirkum Yaar Ivarkal? Thiralaay Nirkum Yaar Ivarkal? Saenaiththalaivaraam Iyaesuvin Porthalaththil Azhakaay Nirkum Yaar Ivarkal? 1. Oru Thaalanthoe Irantu Thaalanthoe Ainthu Thaalanthoe Upayoekiththoer Sirithaanathoe Perithaanathoe Perrappani Seythu Mutiththoer 2. Kaatu Maetu Katantha Senru Karththar Anpai Pakirnthavarkal Uyarvinilum Thaazhvinilum Uukkamaaka Jepiththavarkal! 3. Thanimaiyilum Varumaiyilum Laasaru Poenru Ninravarkal Yaasiththaalum Poeshiththaalum Visuvaasaththaik Kaaththavarkal 4. Onrae Onru Envaagnsaiyaam Azhakaay Nirpoer Varisaiyil Naan Oor Naalinil Ninritavum Iyaesu Thaevaa Arulpuriyum |
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? திரளாய் நிற்கும் யார் இவர்கள்? சேனைத்தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்றப்பணி செய்து முடித்தோர் 2. காடு மேடு கடந்த சென்று கர்த்தர் அன்பை பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள்! 3. தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் 4. ஒன்றே ஒன்று என்வாஞ்சையாம் அழகாய் நிற்போர் வரிசையில் நான் ஓர் நாளினில் நின்றிடவும் இயேசு தேவா அருள்புரியும் |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A,
Azhakaay Nirkum Yaar Ivarkal - அழகாய் நிற்கும் யார் இவர்கள்
Reviewed by Christking
on
February 18, 2016
Rating:

No comments: