Kan Kalangaamal Kaatheeraiya - Jebathotta Jeyageethangal Lyrics

| Kan Kalangaamal Kaatheeraiya Kaal idaraamal piditheeraiah Uyerodu vaalum naatkalellam Ummodu Kooda nadandhiduven Ummodu Kooda nadandhiduven Uyerodu vaalum naatkalellam 1. Enokku nadandhan ummodukooda Eduthu kondeeraiah Pradhana meippan neer velippadumbodu Magimayin greedam en thalaimel 2. Nova nadandhadhal um kangalil Kirubai kidaithathaiah Kudumbamaai pelaikkul cell endru solli Vellathilirundhu kaatheeraiah 3. Abiraham nadanthan ummodukooda Snekidhan endralaitheer Seiyappovadhai maraippeno endru Therivitheer umathudhittangalai 4. Unmaiyaai nadanthan Essekia raja Vinnappam ketteraiah Kanneerai Kandu maranathinindru Viduvithu meendum Vaalacheitheer | கண் கலங்காமல் காத்தீரய்யா கால் இடறாமல் பிடித்தீரய்யா உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்மோடு கூட நடந்திடுவேன் உம்மோடு கூட நடந்திடுவேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 1. ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட எடுத்துக் கொண்டீரய்யா பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது மகிமையின் கிரீடம் என் தலைமேல் 2. நோவா நடந்ததால் உம் கண்களில் கிருபை கிடைத்ததையா குடும்பமாய் பேழைக்குற் செல் என்று சொல்லி வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா 3. ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட சிநேகிதன் என்றழைத்தீர் செய்யப்போவதை மறைப்பேனோ என்று தெரிவித்தீர் உமது திட்டங்களை 4. உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா விண்ணப்பம் கேட்டீரையா கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர் | 
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kan Kalangaamal Kaatheeraiya - Jebathotta Jeyageethangal Lyrics
 Reviewed by Christking
        on 
        
February 08, 2016
 
        Rating:
 
        Reviewed by Christking
        on 
        
February 08, 2016
 
        Rating: 
       Reviewed by Christking
        on 
        
February 08, 2016
 
        Rating:
 
        Reviewed by Christking
        on 
        
February 08, 2016
 
        Rating: 
 
No comments: