Immanuvelar poovulagam vandhittaar : Lyrics

இம்மானுவேலர் பூவுலகம் வந்திட்டார்
மனுபெலனல்ல ஆவியின் பெலத்தினால்
மனிதனாய் பிறந்திட்டார் - 2
தேவக் குமாரன் இயேசு விண்ணின்று இறங்கினார்
உனக்காக எனக்காக மீட்பர் உதித்தார்
இதோ வெளிச்சம் உதித்து பாவ சாபம் தொலைந்து
இரட்சிப்பு கிடைத்து சமாதானம் பிறந்தது – 2
1. இஸ்ரேலை ஆளும் பிரபு யூதாவில் வந்துதித்தார்
யூதாவின் சிங்கம் இன்று மண்ணுருவம் எடுத்தார் – 2
ராஜாதி ராஜா இவர் கர்த்தாதி கர்த்தர் இவர்
என்றென்றும் வாழ்கவே – 2
2. மனுஷக்குமாரரை தேவக்குமாரராக்க
தேவக் குமாரன் இன்று மனுஷக்குமாரன் ஆனார் - 2
மன்னாதி மன்னர் இவர் தேவாதி தேவன் இவர்
என்றென்றும் வாழ்கவே – 2
Immanuvelar poovulagam vandhittaar : Song Lyrics in English
Immanuvelar poovulagam vandhittaar
Manubelanalla aaviyin belathinaal
Manidhanai pirandhittaar - 2
Dheva kumaaran Yesu vinindru iranginaar
Unakkaga enakkaga meetpar udhithaar
Idho velicham udhithu paava saabam tholaindhu
Ratchippu kidaithu samaadhanam pirandhathu – 2
1. Israelai aalum prabhu yoodhaavil vandhuthithaar
Yoodhaavin singam indru mannuruvam eduthaar - 2
Raajaadhi raja ivar Karthathi karthar ivar
Endrendrum vazhgavey - 2
2. Manusha kumaararai dheva kumaararakka
Dheva kumaran indru manusha kumaaran aanaar - 2
Mannadhi mannar ivar Dhevadhi dhevan ivar
Endrendrum vazhgavey – 2
Song : Immanuvelar poovulagam vandhittaar
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Immanuvelar poovulagam vandhittaar : Lyrics
Reviewed by Unknown
on
November 25, 2016
Rating:
