Undhan Samugam Nulaindhu Lyrics by Pastor Isaac Anointon - Album : Yudha - Christking - Lyrics

Undhan Samugam Nulaindhu Lyrics by Pastor Isaac Anointon - Album : Yudha


உந்தன் சமூகம் நுழைந்து
உம் நாமம் உயர்த்திடுவேன்
உந்தன் பரிசுத்த பிரசன்னம்
என் மீது பொழிந்தருளும்

உம்மை நான் ஆராதிப்பேன்
உம் முன்னே பணிந்திடுவேன்
உம் நாமம் பரிசுத்தமுள்ளது
நீர் ஒருவரே பரிசுத்தர் - (2)

உந்தன் பரிசுத்த இரத்தம்
எனக்காக சிந்தினீரே
உந்தன் சரீரத்தின் தழூம்புகள்
என்னை குணமாக்கிற்றே
உம்மை நான் ஆராதிப்பேன்

உந்தன் பரிசுத்த வல்லமை
என்னையும் நிரப்பினதே
உந்தன் பரிசுத்த அக்கினி
என்னை அனலாக்குதே
உம்மை நான் ஆராதிப்பேன்

இயேசுவே....... ஆராதிப்பேன்
நீர் அழகுள்ளவர்.....நீர் ஒருவரே

தேவனே......சர்வ வல்லவரே
நீர் அன்புள்ளவர்..... நீர் ஒருவரே

ஆவியானவரே..... ஆராதனை
நீர் பரிசுத்தர்...... நீர் ஒருவரே.

Songs Description :
Song : Undhan Samugam Nulaindhu
Artist : Isaac Anointon
Album : Yudha
Keywords : Tamil Christian Songs Lyrics
Undhan Samugam Nulaindhu Lyrics by Pastor Isaac Anointon - Album : Yudha Undhan Samugam Nulaindhu Lyrics by Pastor Isaac Anointon - Album : Yudha Reviewed by Christking on November 19, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.