Yavum Seidhu Mudipar Enakaga : Lyrics - Christking - Lyrics

    Yavum Seidhu Mudipar Enakaga : Lyrics


    யாவும் சேது முடிப்பார் எனக்காக
    யுத்தம் சேது ஜெயித்தார் நம் இயேசு

    1.உலகத் தோற்ற முன்னே எனக்காக
    தம்மையே தானமாகத் தந்தார்
    உலக சிருஷ்டிப்பில் எனக்காக
    யாவையும் சேது முடித்தார்

    2.கல்வாரி சிலுவையில் எனக்காக
    இரத்தத்தையே தியாகமாக ஈந்தார்
    பாடுகள் வேதனைகள் எனக்காக
    பொறுமையா சகித்தாரே

    3.நித்திய ராஜ்யத்தில் எனக்காக
    யாவையும் சேதுமே முடித்தார்
    வானவரோடென்றும் வாழ்ந்திடவே
    கிருபையின் வாசலைத் திறந்தார்

    Songs Description :
    Song :Yavum Seidhu Mudipar Enakaga
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Yavum Seidhu Mudipar Enakaga : Lyrics Yavum Seidhu Mudipar Enakaga : Lyrics Reviewed by Christking on November 17, 2016 Rating: 5
    Powered by Blogger.