Aenoa Aenoa Aenindha Muzhuval

Album : Muzhuval | Artist : John Jebaraj
ஏனோ ஏனோ ஏனிந்த முழுவல்
ஏனோ ஏனோ ஏனிந்த முழுவல்
அசத்தனாம் என் மேல் ஆசத்திக் கொண்ட
அசத்துரு உம் போல் எவருமில்லை
அசத்தனாம் என் மேல் ஆசத்திக் கொண்ட
அசத்துரு உம் போல் யாருமில்லை
ஏனோ ஏனிந்த அசலை அன்பு
ஏனோ என் மீது சிலுவை அன்பு
ஏனோ ஏனிந்த அசலை அன்பு
ஏனோ என் மீது சிலுவை அன்பு
தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின் தலையழிக் கண்டேன்
அசடம் என்றே அசட்டை கண்டேன்
அசரா உம் அசரங்கள் தாங்க கண்டேன்
நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்
எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
ஏ….னோ ஏனோ
ஏனோ ஏ….னோ
தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின் தலையழிக் கண்டேன்
அசடம் என்றே அசட்டை கண்டேன்
அசரா உம் அசரங்கள் தாங்க கண்டேன்
நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்
எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
ஏனோ ஏனோ ஏனிந்த முழுவல்
ஏனோ ஏனோ ஏனிந்த முழுவல்
அசத்தனாம் என் மேல் ஆசத்திக் கொண்ட
அசத்துரு உம் போல் எவருமில்லை
அசத்தனாம் என் மேல் ஆசத்திக் கொண்ட
அசத்துரு உம் போல் யாருமில்லை
ஏனோ ஏனிந்த அசலை அன்பு
ஏனோ என் மீது சிலுவை அன்பு
ஏனோ ஏனிந்த அசலை அன்பு
ஏனோ என் மீது சிலுவை அன்பு
Aenoa Aenoa Aenindha Muzhuval
Reviewed by Christking
on
January 24, 2018
Rating:
