Ummai Athigam Adhigam
Album : | Artist :
உம்மை அதிகம் அதிகம்
நேசிக்க கிருபை வேண்டுமே
பொய்யான வாழ்க்கை
வாழ்ந்த நாட்கள் போதுமே
மெய்யாக உம்மை நேசித்து
நான் வாழ வேண்டுமே
உயர்வான நேரத்திலும்
என் தாழ்வின் பாதையிலும்
நான் உம்மை மட்டும்
நேசிக்க வேண்டும்
ஏமாற்றும் வாழ்க்கை
வாழ்ந்த நாட்கள் போதுமே
ஏமாற்றமில்லா வாழ்க்கை
நானும் வாழ வேண்டுமே
பெலவீன நேரத்திலும்
பெலமுள்ள காலத்திலும்
நான் உம்மை மட்டும்
நேசிக்க வேண்டும்
உம்மை விட்டு
தூரம் போன நாட்கள் போதுமே
இன்னும் விடாமல்
உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே
Ummai Athigam Adhigam
Reviewed by Christking
on
January 24, 2018
Rating:
Reviewed by Christking
on
January 24, 2018
Rating: