Ayan Yesu Kuda Iruka - ஆயன் இயேசு கூட இருக்க - Christking - Lyrics

    Ayan Yesu Kuda Iruka - ஆயன் இயேசு கூட இருக்க

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    ஆயன் இயேசு கூட இருக்க
    எனக்கு கவலையில்ல 
கையப் புடிச்சுக் கூட நடக்க
    யாரும் தேவையில்ல (2)

    1. அமைதி நீர் நிலைக்கு என்னை
    அழைத்துச் சென்றிடுவார் 
பசும்புல் தினம் எனக்கு
    பரமன் தந்திடுவார் – ஆயன்

    2. இருட்டு பயமில்ல எனக்கு
    எதிரி பயமில்ல 
கோலும் கைத்தடியும் எனக்கு
    காலமும் இருக்கும் – ஆயன்

    [/restab]
    [restab title="English"]

    As the shepherd Jesus is with me
    I have no worries
    He walks with me holding my hands
    I do not need anyone

    1. He will take me
    to the still waters
    Lord will give me
    green grass everyday

    2. I have no fear for darkness
    No fear of enemies
    His rod and staff is
    Forever for me

    [/restab][/restabs]
    Ayan Yesu Kuda Iruka - ஆயன் இயேசு கூட இருக்க Ayan Yesu Kuda Iruka - ஆயன் இயேசு கூட இருக்க Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.