En Inba Thunba Neram - என் இன்பம் துன்ப நேரம் - Christking - Lyrics

    En Inba Thunba Neram - என் இன்பம் துன்ப நேரம்

    என் இன்பம் துன்ப நேரம்
    நான் உம்மைச் சேருவேன்
    நான் நம்பிடுவேன்
    பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

    நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே
    நான் என்றுமே நம்பிடுவேன்
    தேவனே ராஜனே
    தேற்றி என்னைத் தாங்கிடுவார்

    இவரே நல்ல நேசர் என்றுமே
    தாங்கி என்னை நடத்திடுவார்
    தீமைகள் சேதங்கள்
    சேரா என்னைக் காத்திடுவார்

    பார் போற்றும் இராஜன் புவியில்
    நான் வென்றிட செய்திடுவார்
    மேகத்தில் தோன்றுவார்
    அவரைப் போல மாறிடுவேன்
    En Inba Thunba Neram - என் இன்பம் துன்ப நேரம் En Inba Thunba Neram - என் இன்பம் துன்ப நேரம் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.