Jeyitharae Jeyitharae - ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு

    Jeyitharae Jeyitharae - ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு

    Jeyiththaarae Jeyiththaarae Yesu PPT-Download

    ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
    சாத்தானை ஜெயித்தாரே
    ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
    மரணத்தை ஜெயித்தாரே

    வானகத்தோர் பூதலத்தோர்
    எல்லார் முழங்கால் முடங்கிடுமே
    வானகத்தோர் பூதலத்தோர்
    எல்லார் நாவும் அறிக்கையிடும்

    நமக்கு எதிராய் எழுதப்பட்ட
    கையெழுத்தைக் குலைத்தாரே
    சத்துருவின் கையில் இருந்து
    நம்மை விடுதலையாக்கினாரே

    கைத்தட்டி பாடிடுவோம்
    இயேசு ராஜாதி ராஜாவ
    நன்றி சொல்லி பாடிடுவோம்
    இயேசு ராஜாதி ராஜா

    எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு
    வெற்றி சிறக்கப் பண்ணுகிறார்
    மரண வாசனை எடுத்துவிட்டு
    ஜீவ வாசனை கொடுத்து விட்டார்

    ஜீவனுள்ள கல்லாய் மாற்றி
    மகிமையின் ஆலயம் கட்டுகிறார்
    இந்த கல்லின்மேல் மோதுகிறவன்
    நொறுங்கி நொறுங்கி போவானே

    மரண பயத்தில் இருந்த நம்மை
    முற்றிலும் விடுதலையாக்கினாரே
    மரணத்தின் கூரை சிலுவையிலே
    உடைத்து ஜெயித்து எழுந்தாரே

    Jeyitharae Jeyitharae Lyrics In English

    Jeyiththaarae Jeyiththaarae Yesu
    Saaththaanai Jeyiththaarae
    Jeyiththaarae Jeyiththaarae Yesu
    Maranaththai Jeyiththaarae

    Vaanakaththor Poothalaththor
    Ellaar Mulangaal Mudangidumae
    Vaanakaththor Poothalaththor
    Ellaar Naavum Arikkaiyidum

    Namakku Ethiraay Eluthappatta
    Kaiyeluththaik Kulaiththaarae
    Saththuruvin Kaiyil Irunthu
    Nammai Viduthalaiyaakkinaarae

    Kaiththatti Paadiduvom
    Yesu Raajaathi Raajaava
    Nanti Solli Paadiduvom
    Yesu Raajaathi Raajaa

    Ellaa Idangalil Nammaik Konndu
    Vetti Sirakkap Pannnukiraar
    Marana Vaasanai Eduththuvittu
    Jeeva Vaasanai Koduththu Vittar

    Jeevanulla Kallaay Maatti
    Makimaiyin Aalayam Kattukiraar
    Intha Kallinmael Mothukiravan
    Norungi Norungi Povaanae

    Marana Payaththil Iruntha Nammai
    Muttilum Viduthalaiyaakkinaarae
    Maranaththin Koorai Siluvaiyilae
    Utaiththu Jeyiththu Elunthaarae

    Jeyitharae Jeyitharae - ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு Jeyitharae Jeyitharae - ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.