Nandri Nandri Nandri Endru - நன்றி நன்றி நன்றி என்று - Christking - Lyrics

    Nandri Nandri Nandri Endru - நன்றி நன்றி நன்றி என்று

    நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
    நல்லவரே உன் நன்மைகளை நினைக்கிறேன்
    நன்றி ஐயா நன்றி ஐயா - இயேசையா

    தகுதியில்லா அடிமை என்னை அணைக்கின்றீர்
    தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்
    அதிசயங்கள் ஆயிரம்
    அன்பரே உம் கரங்களிலே

    பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
    தீ¬பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
    மயான அனைத்தையும்
    நன்மையாக மாற்றுகிறீர்

    உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
    உண்மையான நண்பர்களை தருகின்றீர்
    கண்மணிபோல் காப்பவரே
    கைவிடாமல் மேய்ப்பவரே
    Nandri Nandri Nandri Endru - நன்றி நன்றி நன்றி என்று Nandri Nandri Nandri Endru - நன்றி நன்றி நன்றி என்று Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.