Netrum Indrum Endrum - நேற்றும் இன்றும் என்றும்
நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
விவரிக்க முடியாதைய்யா
நீர் செய்த நன்மைகள்
எண்ணிலடங்காமல்
உள்ளமே பொங்குதைய்யா
வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
உயரங்களில் ஏற்றி வைப்பவரே
ஜோதிகளின் தெய்வமே
எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே
கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும் பூமி நிலைமாறினாலும்
மனிதர்கள் பதறினாலும்
தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
யாக்கோ பின் தேவன் நம் அச்சாரமே
விவரிக்க முடியாதைய்யா
நீர் செய்த நன்மைகள்
எண்ணிலடங்காமல்
உள்ளமே பொங்குதைய்யா
வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
உயரங்களில் ஏற்றி வைப்பவரே
ஜோதிகளின் தெய்வமே
எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே
கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும் பூமி நிலைமாறினாலும்
மனிதர்கள் பதறினாலும்
தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
யாக்கோ பின் தேவன் நம் அச்சாரமே
Netrum Indrum Endrum - நேற்றும் இன்றும் என்றும்
Reviewed by Christking
on
May 08, 2018
Rating:
No comments: