Parisutha Deivam Iaya - பரிசுத்த தெய்வம் ஐயா நீரே - Christking - Lyrics

Parisutha Deivam Iaya - பரிசுத்த தெய்வம் ஐயா நீரே

பரிசுத்த தெய்வம் ஐயா நீரே
எனக்காக உம்மை தந்தீரே
பாவம் ஒன்றும் உம்மில் இல்லை
ஆனாலும் அடிக்க பட்டீர் - எனக்கே

உமக்காக வாழுவேன்
உம்மை தான் நேசிக்கிறேன்
உயிர் வாழும் நாளெல்லாம்
உமக்காக ஓடுவேன்

கண்ணின் மணி போல் காக்கும் தெய்வம்
காப்பாற்றினீர் என்னை
கண்ணீர் துடைக்கும் தெய்வம் நீரே
அடிக்க பட்டீர் சிலுவையிலே - எனக்காய்
ஏற்றுக்கொண்டீர் காயங்களை

இனி நான் அல்ல நீரே
அர்ப்பணிக்கிறேன் என்னை
இனி நான் அல்ல நீரே
ஒப்பு கொடுக்கிறேன்
Parisutha Deivam Iaya - பரிசுத்த தெய்வம் ஐயா நீரே Parisutha Deivam Iaya - பரிசுத்த தெய்வம் ஐயா நீரே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.