Thooya Aaviye - தூய ஆவியே அன்பின் ஆவியே - Christking - Lyrics

    Thooya Aaviye - தூய ஆவியே அன்பின் ஆவியே

    தூய ஆவியே அன்பின் ஆவியே
    துணையாளரே தேற்றும் தெய்வமே
    ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
    வரவேண்டும் வல்லவரே நல்லவரே
    Thooya Aaviye - தூய ஆவியே அன்பின் ஆவியே Thooya Aaviye - தூய ஆவியே அன்பின் ஆவியே Reviewed by Christking on May 28, 2018 Rating: 5
    Powered by Blogger.