Ularntha Ezhumbuhal - உலர்ந்த எழும்புகள் உயிர் - Christking - Lyrics

Ularntha Ezhumbuhal - உலர்ந்த எழும்புகள் உயிர்

உலர்ந்த எழும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
ஒரே சபையாக வேண்டும்

அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா-இன்று

நரம்புகள் உருவாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும்

சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்

தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே

காலூன்றி நிற்ணுமே
கர்த்தரோடு நடக்கணுமே

சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே

மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே

சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே

பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே

நோய்கள் நீங்கணுமே
பேய்கள் ஓடணுமே
Ularntha Ezhumbuhal - உலர்ந்த எழும்புகள் உயிர் Ularntha Ezhumbuhal - உலர்ந்த எழும்புகள் உயிர் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.