Um kirubai Thaan Ennai - உம் கிருபை தான் என்னைக் கண்டது - Christking - Lyrics

    Um kirubai Thaan Ennai - உம் கிருபை தான் என்னைக் கண்டது

    உம் கிருபை தான் என்னைக் கண்டது
    உம் கிருபை தான் என்னைக் காத்தது
    உம் கிருபை தான் என்னை நடத்தியது

    கிருபை கிருபை கிருபையே

    கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்
    கவலையால் நான் கலங்கினாலும்
    துன்பங்கள் என்னை துவட்டினாலும்
    காத்தது உங்க கிருபையே

    சாத்தான் என்னை துரத்தினாலும்
    பாவம் என்னை நெருங்கினாலும்
    உலகம் என்னை மயக்கினாலும்
    மீட்டது உங்க கிருபையே

    Um Kirubai thaan ennai kathadhu
    Um kirubai thaan ennai kathadhu
    Um kirubai thaan ennai nadathiyadhu kirubaiyae

    Kirubai Um kirubaiyae

    Kastangal ennai nerukkinalum
    kavalaiyaal naan kalanginaalum
    thunbangal ennai thuvatinaalum
    kathadhu um kirubaiyae

    Melana kirubai
    Maraadha kirubai
    Vilagaadha kirubai kirubaiyae

    Viyadhiyal naan vaadinalum
    Varumaiyaal naan varundhinaalum
    maranam ennai nerunginaalum
    kathathu um kirubaiyae

    Saathan ennai thurathinaalum
    paavam ennai nerunginaalum
    ullagam ennai mayakinaalum
    meetadhu um kirubaiyae
    Um kirubai Thaan Ennai - உம் கிருபை தான் என்னைக் கண்டது Um kirubai Thaan Ennai - உம் கிருபை தான் என்னைக் கண்டது Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.