Yesu Nallavar Yesu Periyavar - இயேசு நல்லவர் நம் - Christking - Lyrics

    Yesu Nallavar Yesu Periyavar - இயேசு நல்லவர் நம்

    இயேசு நல்லவர் - நம்
    இயேசு பெரியவர்
    இயேசு உன்னதர்
    சர்வ லோகத்தின் ஆண்டவர்
    நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர்

    வியாதியால் வருந்திடும் உனக்கு
    சுகம் தரும் தெய்வம் நம் இயேசு
    சாபங்கள் யாவையும் நீக்கி - உன்னை
    வாழ வைக்கும் தெய்வம் இயேசு

    மரண பயம் சூழ்ந்த உன்னை
    விடுவிக்க வல்லவர் இயேசு
    இருண்டு போன உந்தன் வாழ்வில் - ஜீவ
    ஒளியை ஏற்றுவார் இயேசு

    ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில்
    புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசு
    தோல்வியை சந்தித்த உனக்கு
    ஜெயத்தைத் தருபவர் இயேசு
    Yesu Nallavar Yesu Periyavar - இயேசு நல்லவர் நம் Yesu Nallavar Yesu Periyavar - இயேசு நல்லவர் நம் Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.