Yacobin Dhaevan - யாக்கோபின் தேவன் : Jebathotta Jeyageethangal Vol 38 - Christking - Lyrics

    Yacobin Dhaevan - யாக்கோபின் தேவன் : Jebathotta Jeyageethangal Vol 38

    Song: Yacobin Dhaevan
    Lyric, tune and sung by: Fr.S.J.Berchmans
    Music: Stephen Renswick
    Album: Jebathotta Jeyageethangal Vol 38

    யாக்கோபின் தேவன் துணையானார்
    பாக்கியவான் நான் பாக்கியவான்
    தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலே
    நம்பிக்கை வைத்துள்ளேன்
    பாக்கியவான் நான் பாக்கியவான்

    1. ஆத்துமாவே நீ கர்த்தரை துதி
    அல்லேலூயா நீ தினம் பாடு
    நம்பத்தக்கவர் நம்மை செய்பவர்
    நமக்குள் வாழ்கிறார்

    2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்
    மாபெரும் கடலை உருவாக்கினார்
    அரசாள்கின்றார் என்றென்றைக்கும்
    ராஜரீகம் செய்கின்றார்

    3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்
    கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்
    சீநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்
    திக்கற்ற பிள்ளைகளை

    4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றார்
    பசியுற்றோரை போஷிக்கின்றார்
    ஒடுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர்
    நியாயம் செய்கின்றார் (நீதி)

    Yakobin Thevan Thunaiyalar
    Bakkiyavan Nan Bakkiyavan
    Thevanaam Karthar Ivar (Um) Melea
    Nambikai Vaithullean
    Bakkiyavan Nan Bakkiyavan

    1. Aathumavea Nee Kartharai Thuthi
    Helleluah Nee Thinam Paadu
    Nambath Thakkavar Nanmai Seibavar
    Namakkul Vazhgirar

    2. Vanam Poomi Ivar Undakkinaar
    Maperum Kadalai Uruvakinaar
    Arasalginraar Enrenraikum
    Rajareegam Seiginraar

    3. Thazhthappattorai Uyarthuginrar
    Kattapattorin Kattavizhkinrar
    Sineakikinrar Aatharikindrar
    Thikatra Pillagalai

    4. Paarvai Yatrorin Kan Thirakindrar
    Pasiyutrorai Bosikindrar
    Odukapattorai Thallappattorai
    Niyam Seikindrar (Neethi)

    Yacobin Dhaevan - யாக்கோபின் தேவன் : Jebathotta Jeyageethangal Vol 38 Yacobin Dhaevan - யாக்கோபின் தேவன் : Jebathotta Jeyageethangal Vol 38 Reviewed by Christking on November 25, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.