Agayam Boomiellam - ஆகாயம் பூமியெல்லா :- Ft.Steins Glower
Song: | Agayam Boomiyelam |
Album: | Single |
Lyrics & Tune: | Rev. J.Jeeva Doss |
Music: | Jacobs keys |
Sung by: | J.Steins Glower |
- Tamil Lyrics
- English Lyrics
ஆகாயம் பூமியெல்லா ஆனந்த மெட்டு பாடும் பாட்டு
ஆண்டவர் பொறந்த செய்தி
கேட்டு தானே தாலாட்டு
ஆவியாய் இருந்தவரு அன்புமனம் கொண்டவரு
பாவியை நேசிப்பவரு
பழகத்தான் துடிப்பவரு
அரூபியாய் இருந்தாரு
இரட்சிக்கவே பொறந்தாரு-2
இயேசு ராஜன் பெறந்தாரு
ஏழைங்க உள்ளம் நெறஞ்சாரு
நெருப்பாக எறிந்தவரு
நிழலாக வந்தவரு
கருனையில் கடலும் அவரு
கண்மல ஊற்றும் அவரு
கண்ணீர துடைப்பாரு
கூட இருக்க பொறந்தாரு-2
இயேசு ராஜன் பொறந்தாரு
ஏழைங்க உள்ளம் நெறஞ்சாரு
English
Agayam Boomiellam - ஆகாயம் பூமியெல்லா :- Ft.Steins Glower
Reviewed by Christking
on
December 18, 2019
Rating:
No comments: