என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி - Christking - Lyrics

என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி


A Enta Kaluthaikku Apsalom Savaari
B Enta Kaluthaikku Pilaeyaam Savaari
C Enta Kaluthaikku Kiristhu Yesu Savaari
Apsalom Savaariyo Antharangam Vittathu
Pilaeyaam Savaariyo Pidari Ati Pattathu
Kiristhu Yesu Savaariyo Kempeeramaay Sentathu

Nee …. Yaa…… Roo ? Naanaa!
Kutti Naan Aiyaa - Kaluthai
Kutti Naan Aiyaa } -2
Yesu Raajaa Aeri Sellum
Kutti Naan Aiyaa
Yesu Raajaa Selkaiyil
Osannaa (2) Enta Thoni Kaetkuthae
Thulli Thulli Oti Varuvaen Naan
Enthanullam Pongi Valiyuthae - Naan


A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி
B என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி
C என்ற கழுதைக்கு கிறிஸ்து இயேசு சவாரி
அப்சலோம் சவாரியோ அந்தரங்கம் விட்டது
பிலேயாம் சவாரியோ பிடரி அடி பட்டது
கிறிஸ்து இயேசு சவாரியோ கெம்பீரமாய் சென்றது

நீ …. யா…… ரூ ? நானா!
குட்டி நான் ஐயா – கழுதை
குட்டி நான் ஐயா } -2
இயேசு ராஜா ஏறி செல்லும்
குட்டி நான் ஐயா
இயேசு ராஜா செல்கையில்
ஒசன்னா (2) என்ற தொனி கேட்குதே
துள்ளி துள்ளி ஓடி வருவேன் நான்
எந்தனுள்ளம் பொங்கி வழியுதே – நான்

என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி Reviewed by Christking on June 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.