Vetkappattu Povathillai - வெட்கப்பட்டு போவதில்லை | Jesus Redeems - Christking - Lyrics

    Vetkappattu Povathillai - வெட்கப்பட்டு போவதில்லை | Jesus Redeems



    வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
    மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
    வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
    மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

    நஷ்டங்கள் வந்தாலும்
    இழப்புகள் நேர்ந்தாலும்
    நிந்தைகள் சூழ்ந்தாலும்
    இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
    இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
    – வெட்கப்பட்டு

    குடும்பமே இகழ்ந்தாலும்
    உறவுகள் பழித்தாலும்
    உலகமே எதிர்த்தாலும்
    உன்னோடு என்றுமே இருப்பேன் நான்
    உன்னோடு என்றுமே இருப்பேன் நான்
    -வெட்கப்பட்டு

    என் ஜனம் ஒரு போதும்
    வெட்கப்பட்டு போவதில்லை
    வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான
    நன்மைகளை தருவேன் நான்
    நன்மைகளை தருவேன் நான்
    -வெட்கப்பட்டு


    Vetkappattup Povathillai – en
    Makanae Nee Vetkappattup Povathillai
    Vetkappattup Povathillai – en
    Makanae Nee Vetkappattup Povathillai

    Nashdangal Vanthaalum
    Ilappukal Naernthaalum
    Ninthaikal Soolnthaalum
    Ilanthathai Thirumpavum Tharuvaen Naan
    Ilanthathai Thirumpavum Tharuvaen Naan
    - Vetkappattup

    Kudumpamae Ikalnthaalum
    Uravukal Paliththaalum
    Ulakamae Ethirththaalum
    Unnodu Entumae Iruppaen Naan
    Unnodu Entumae Iruppaen Naan

    - Vetkappattup

    En Janam Oru Pothum
    Vetkappattu Povathillai
    Vetkaththirku Pathilaaka – Irattippaana
    Nanmaikalai Tharuvaen Naan
    Nanmaikalai Tharuvaen Naan
    - Vetkappattup



    Vetkappattu Povathillai - வெட்கப்பட்டு போவதில்லை | Jesus Redeems Vetkappattu Povathillai - வெட்கப்பட்டு போவதில்லை | Jesus Redeems Reviewed by Christking on June 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.