Aayiramai Perugavendum – ஆயிரமாய் பெருகவேண்டும் - Christking - Lyrics

    Aayiramai Perugavendum – ஆயிரமாய் பெருகவேண்டும்


    ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா நாங்கள்

    அதிசயங்கள் காணவேண்டும் தேவா

    உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே

    உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே

    1. ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்
    
ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்
    
ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம்

    ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும்

    2. அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் நாங்கள்

    மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும்

    கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும்

    எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம்

    3. ஒளிவீசும் தீபமாக வேண்டும் நாங்கள்
    
வாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும்
    
 மலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
    
பாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்


    Aayiramai Perugavendum
    Aayiramaay Perukavaenndum Thaevaa Naangal

    Athisayangal Kaanavaenndum Thaevaa

    Um Naamam Engum Vella Vaenndumae

    Umathu Iraajyam Thurithamaay Varavaenndumae

    1. Jeeva Thaevanae Ummai Vaanjikkintom
    
Jeeva Naayakaa Ummai Sevikkintom
    
Jeevaathipathiyae Ummil Moolkirom

    Jeeva Malarkalaay Niththam Malarnthidach Seyyum

    2. Anpin Aalam Kaanavaenndum Entum Naangal

    Mannikkum Sinthaiyaal Niraiya Vaenndum

    Geelpatithal Aanantham Aakida Vaenndum

    Ethiraali Thanthiraththai Velvathae Inpam

    3. Oliveesum Theepamaaka Vaenndum Naangal
    
Vaalvin Jeeva Vaasanaiyaay Valamvara Vaenndum

    Malarchchipetta Samuthaayam Malarnthida Vaenndum
    
Paarathamae Paralokamaay Maarida Vaenndum

    Aayiramai Perugavendum – ஆயிரமாய் பெருகவேண்டும் Aayiramai Perugavendum – ஆயிரமாய் பெருகவேண்டும் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.