Allaelooyaa! Ippothu Por - அல்லேலூயா! இப்போது போர் - Christking - Lyrics

    Allaelooyaa! Ippothu Por - அல்லேலூயா! இப்போது போர்


    1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!
    இப்போது போர் முடிந்ததே;
    சிறந்த வெற்றி ஆயிற்றே;
    கெம்பீர ஸ்துதி செய்வோமே.
    அல்லேலூயா!

    2. கொடூர சாவை மேற்கொண்டார்;
    பாதாள சேனையை வென்றார்;
    நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்.
    அல்லேலூயா!

    3. இந்நாள் எழுந்த வேந்தரே,
    என்றைக்கும் அரசாள்வீரே;
    களித்து ஆர்ப்பரிப்போமே!
    அல்லேலூயா!

    4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
    மரித்துயிர்த்திருக்கிறீர்;
    சாகாத ஜீவன் அருள்வீர்.
    அல்லேலூயா!


    1. Allaelooyaa! Allaelooyaa!allaelooyaa!
    Ippothu Por Mutinthathae;
    Sirantha Vetti Aayitte;
    Kempeera Sthuthi Seyvomae.
    Allaelooyaa!

    2. Kotoora Saavai Maerkonndaar;
    Paathaala Senaiyai Ventar;
    Nam Sthoththirap Paattaைp Peruvaar.
    Allaelooyaa!

    3. Innaal Eluntha Vaentharae,
    Entaikkum Arasaalveerae;
    Kaliththu Aarpparippomae!
    Allaelooyaa!

    4. Ellaarum Ummaip Potta Neer
    Mariththuyirththirukkireer;
    Saakaatha Jeevan Arulveer.
    Allaelooyaa!

    Allaelooyaa! Ippothu Por - அல்லேலூயா! இப்போது போர் Allaelooyaa! Ippothu Por - அல்லேலூயா! இப்போது போர் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.