Ennai Thaedi - என்னை தேடி | Bro. Donald - Christking - Lyrics

Ennai Thaedi - என்னை தேடி | Bro. Donald



என்னை தேடி தேடி
வந்த தேவனையே
போற்றி பாடி பாடி
என்றும் மகிழ்ந்திடுவேன்
1.ஆற்றிடுவார் என்னை
தேற்றிடுவார்
அரவணைத்து என்றும்
நடத்திடுவார்
கண்மணிபோல் காத்திடுவார்
- என்னை

2.ஏந்திடுவார் என்றும்
தாங்கிடுவார்
மார்பொடென்னை என்றும்
அணைத்துக் கொள்வார்
கோணல்களை செவ்வையாக்கி
கரம்பிடித்து நடத்திடுவார்
- என்னை

3.போற்றிடுவேன் துதி
சாற்றிடுவேன்
நேசர் அன்பை என்றும்
கூறிடுவேன்
துதிகனமும் மகிமை எல்லாம்
நேசருக்கே செலுத்திடுவோம்


English


Ennai Thaedi - என்னை தேடி | Bro. Donald Ennai Thaedi - என்னை தேடி | Bro. Donald Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.