Karthar Pirappu - கர்த்தர் பிறப்பு | Christmas Song - Christking - Lyrics

Karthar Pirappu - கர்த்தர் பிறப்பு | Christmas Song


கர்த்தர் பிறப்பு பண்டிகையை
கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே
அர்த்த ராவில் அருணோதயமே
அ அ ஆ அ அ ஆ அ அ ஆ

தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன்
நன்றாக எளிதாக (2 )

உய்யும் மார்க்கம் உருவாகியதே (2 )
அ அ ஆ அ அ ஆ அ அ ஆ

கர்த்தர் பிறப்பு பண்டிகையை
கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே
அர்த்த ராவில் அருணோதயமே
அ அ ஆ அ அ ஆ அ அ ஆ

தந்தை வானில் தாய் பூவில் சார்ந்த
கோயில் ஓராவில் (2 )

இந்த குமாரற் கினை வேரலையே (2 )
அ அ ஆ அ அ ஆ அ அ ஆ

கர்த்தர் பிறப்பு பண்டிகையை
கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே
அர்த்த ராவில் அருணோதயமே
அ அ ஆ அ அ ஆ அ அ ஆ

ஞானம் வளர்ச்சி நரர் தயவு நாதன்
கிருபைதனில் வளர (2 )

தானம் எனக்கு தருவோரிவரே (2 )
அ அ ஆ அ அ ஆ அ அ ஆ

கர்த்தர் பிறப்பு பண்டிகையை
கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே
அர்த்த ராவில் அருணோதயமே
அ அ ஆ அ அ ஆ அ அ ஆ


English


Karthar Pirappu - கர்த்தர் பிறப்பு | Christmas Song Karthar Pirappu - கர்த்தர் பிறப்பு | Christmas Song Reviewed by Christking on December 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.