Ezhumbi Prakasi Lyrics - எழும்பி பிரகாசி | Joseph Aldrin
Song | Ezhumbi Prakasi |
Album | Single |
Lyrics | Dr. Joseph Aldrin |
Music | David Selvam |
Sung by | Dr. Joseph Aldrin |
- Tamil Lyrics
- English Lyrics
எழும்பி பிரகாசி என் மகனே
எழும்பி பிரகாசி என் மகளே
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
(அவர்) மகிமை உன் மேல் உதித்தது-2-எழும்பி
1.நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய்
ஒருவரும் கடந்து நடவாததாய்-2
நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய்-2
(இயேசு) அலங்கரிப்பாரே உன்னை-எழும்பி
2.சூரியன் வெளிச்சம் தரவில்லையோ ?
உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ ?-2
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்-2
(உன்) தேவனே உனக்கு மகிமை-2-எழும்பி
3.பூமியையும் இருள் மூடியதோ ?
ஜனங்களை காரிருள் மூடியதோ?-2
மகிமை உன் மேல் வெளிச்சமே நீ தான்-2
(இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்-2
எழும்பி பிரகாசி (என்) எதிர்காலமே-2
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது-2
(அவர்) மகிமை உன் மேல் உதித்தது-2-எழும்பி
Elumbi Pragasi En Maganea
Elumbi Pragasi En Maganea
Un Oli Vandhadhu Magamai Uditithadhu
(Avar) Magamai Un Meal Uditithadhu -2-Elumbi
1. Negaliyai Pattai Nee Kaividapattai
Oruvarum Kadandhu Nadavaddhaiyai-2
Nithiya Matchaiyai Thalamurai Magalchiyai-2
(Yesu) Alangariyaparea Ummai-Elumbi
2. Suriyan Velicham Tharavilliyiea ?
Un Chandiran Velicham Tharavilliyiea ?
Kartharea Unaku Nithiya Velicham-2
(Un) Dhevanea Unakku Magamai-2-Elumbi
3. Boomiyium Irul Moodiyadhea
Janangalai Kaarirul Moodiyadhea
Magamai Un Meal Velichamea Nee Thaan-2
(Indha) Boomikea Velicham Nee Thaan-2
Elumbi Pragasi (En) Edhirkalamea
Un Oli Vandhadhu Uditithadhu-2
(Avar) Magmai Un Meal Uditithadhu -2-Elumbi
Ezhumbi Prakasi Lyrics - எழும்பி பிரகாசி | Joseph Aldrin
Reviewed by Christking
on
November 28, 2022
Rating:
No comments: