Kangal Ummai Thaeduthae | கண்கள் உம்மை தேடுதே ! | Jesus Redeems - Christking - Lyrics

    Kangal Ummai Thaeduthae | கண்கள் உம்மை தேடுதே ! | Jesus Redeems


    கண்கள் உம்மை தேடுதே
    காத்திருந்து ஏங்குதே
    உம சத்தம் கேட்டிட
    என் இதயம் துடிக்குதே

    எத்தனை எத்தனை இன்பம் – 4

    1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனே
    உம்மை தான் என் கண்கள் தேடுதே – 2

    2. தேனிலும் இனிமையே நேசரின் நேசமே
    உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே – 2

    3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே
    உம்மை காணவே என் மனது துடிக்குதே – 2


    Kangal Ummai Thaeduthae
    Kaaththirundhu Yaengudhae
    Um Saththam Kaettida
    En Idhayam Thudikkudhae

    Eththanai Eththanai Inbam – 4

    1. En inba Nesarae En Yesurajanae
    Ummai thaan En Kangal Thedudhae – 2

    2. Thenilum Inimaiyae Nesarin Nesamae
    Um Nesaththaalae En Nenjam Negiludhae – 2

    3. Saronin Rojavae En Magarajanae
    Ummai Kaanavae En Manadhu Thudikkudhae – 2


    Kangal Ummai Thaeduthae | கண்கள் உம்மை தேடுதே ! | Jesus Redeems Kangal Ummai Thaeduthae | கண்கள் உம்மை தேடுதே !  | Jesus Redeems Reviewed by Christking on November 08, 2022 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.