Mesia Mesia Mesia yesu raja / மேசியா மேசியா மேசியா - Tamil Christian Songs Lyrics
மேசியா மேசியா மேசியா இயேசு இராஜா
ஓசையுள்ள கைத்தாளத்தோடு
இசையுள்ள மேளதாளத்தோடு
ஆசையுடன் நான் பாடும் பாட்டு
என் இயேசு ராஜாவுக்கு
ஆல்லேலூயா ஆல்லேலூயா ஆல்லேலூயா (4)
வரப்போகும் இராஜா மேசியா
வந்துவிட்ட இராஜா மேசியா
உயிர்தெழுந்த இராஜன் மேசியா
நம்மை வருகையில் சேர்த்திடும் மேசியா
மேகங்களின் மீதே மேசியா
எக்காளதாள தொனியோடே வருகிறார்
காக்கும் செட்டைகளுடன் மேசியா
நம்மை மார்போடு அனைத்திட வருகிறார்
அன்பே உருவான மேசியா
என்னை ஆளுகின்ற தெய்வம் மேசியா
ஆத்மமனாளன் மேசியா
என்னை அரவனைக்கும் நேசர் மேசியா
Mesia Mesia Mesia yesu raja / மேசியா மேசியா மேசியா - Tamil Christian Songs Lyrics 
 
        Reviewed by Christchoir
        on 
        
January 11, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by Christchoir
        on 
        
January 11, 2015
 
        Rating: 
No comments: