Nanum yen veetrarum / நானும் என் வீட்டாருமோவென்றால் - Tamil Christian Songs Lyrics
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjjnNl3JrgfaopUAZ9KgFlPOQhmitv_7_GwgCyKmshpkXukr0nT3RSfKMhCmAV2Y-1zPefEokzbFr7JMxx12T0nxtroU0FXjdMPhgzdhmZjdrQkv0H3W6ncflmMsiWc688z5IFkfzsaDU/s1600/Christ+King+Lyrics.jpg)
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம் (2)
யோசுவா குடும்பம் போல
ஏசுவை சேவிப்போம் (2)
இது பாக்கியம் பூவில்
இதை நாம் விரும்பிடுவோம் (2)
நீதிமான் நோவாவைப் போல்
நீதியைப் பிரசிங்கிப்போம்
நாச மோசம்வந்தாலும் (2)
நம்மை கர்த்தர் காப்பாரே
- நானும் என்
தலைவன் கொர் நேலியு போல்
தான தர்மம் செய்திடுவோம் (2)
ஆக்கில்லா பிரிசில்லா போல்
ஆரோன் குடும்பம் போல்
பரன் ஆவி பெற்றவர்கள் (2)
பயத்தோடு சேவிப்போம்
- நானும் என்
இனி காலம் செல்லாதே
இயேசு சீக்கிரம் வருவார் (2)
மறுரூபமாகி நாம்
மத்திய ஆகாயத்தில்
எலியா ஏனோக்கைப் போல் (2)
எடுத்துக் கொள்ளப்படுவோம்
- நானும் என்
Nanum yen veetrarum / நானும் என் வீட்டாருமோவென்றால் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 11, 2015
Rating:
![Nanum yen veetrarum / நானும் என் வீட்டாருமோவென்றால் - Tamil Christian Songs Lyrics](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjjnNl3JrgfaopUAZ9KgFlPOQhmitv_7_GwgCyKmshpkXukr0nT3RSfKMhCmAV2Y-1zPefEokzbFr7JMxx12T0nxtroU0FXjdMPhgzdhmZjdrQkv0H3W6ncflmMsiWc688z5IFkfzsaDU/s72-c/Christ+King+Lyrics.jpg)
No comments: