Enni enni thuthi seivan - எண்ணி எண்ணி துதிசெய்வாய் - Christking - Lyrics

    Enni enni thuthi seivan - எண்ணி எண்ணி துதிசெய்வாய்

    Album : | Artist :

    Yenni Yenni Thuthi Seivaai
    Yenniladangaatha Kirubaigatkai
    Endrum Thaangum Tham Puyamae
    Inba Yesuvin Naamamae

    1. Unnai Nokkum Edhiriyin
    Kannin Munnae Tham Padharaathey
    Kanmani Pol Kaakum Karangalil
    Unnai Moodi Maraipparae
    - Yenni

    2. Yordhan Purandu Varumpol
    Ennatra Barangalo
    Eliyavin Devan Enge?
    Undhan Visuvaasa Sodhanayil
    - Yenni

    3. Unakethiraai Varum
    Aayutham Vaaikaathey
    Unnai Azhaithavar Unmai Devan
    Avar Dhasarukku Needhiavar
    - Yenni

    4. Thirandha Vaasal Munnae
    Theeviram Pravesippom
    Oru Manithanum Pootamaatan
    Un Karthar Mun Selluvar
    - Yenni

    5. Manidharai Janangalai
    Mannavar Tharuvaarae
    Nam Jeevanai Eedai Koduppom
    Jeevan Thanthavar
    - Yenni

    எண்ணி எண்ணி துதிசெய்வாய்
    எண்ணடங்காத கிருபைகளுக்காய்
    இன்றும் தாங்கும் உம் புயமே
    இன்ப இயேசுவின் நாமமே

    1. உன்னை நோக்கும் எதிரியின்
    கண்ணின் முன்பில் பதறாதே,
    கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
    உன்னை மூடி மறைத்தாரே!

    2. யோர்தான் புரண்டு வரும்போல்
    எண்ணற்ற பாரங்களோ
    எலியாவின் தேவன் எங்கே
    உந்தன் விஸ்வாச சோதனையில்

    3. உனக் கெதிராகவே
    ஆயுதம் வாய்க்காதே
    உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
    அவர் தாசர்க்கு நீதியவர்

    Enni enni thuthi seivan - எண்ணி எண்ணி துதிசெய்வாய் Enni enni thuthi seivan - எண்ணி எண்ணி துதிசெய்வாய் Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5
    Powered by Blogger.