Siluvai Mithe Thongkiya Yesu - சிலுவை மீதே தொங்கிய இயேச - Christking - Lyrics

    Siluvai Mithe Thongkiya Yesu - சிலுவை மீதே தொங்கிய இயேச


    சிலுவை மீதே தொங்கிய இயேசு
    என்னில் அன்பு கூர்ந்தார்
    நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
    நெருக்கி ஏவிடுதே – 2

    1. சுகந்த வாசனை பலியாய் தம்மை
    உவந்து ஜீவன் தந்தார் – 2
    என்னில் அன்பு கூர்ந்ததாலே
    என்னை அவருக்கே அர்ப்பணித்தேன் – 2

    2. எம்மில் அன்பு கூர்ந்ததாலே
    தம்மை தியாகம் செய்தார் – 2
    அவருடன் நான் அறையுண்டேனே
    அவரே என்னில் ஜீவிக்கின்றார் – 2

    3. முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
    அடிமை வாழ்வடைய – 2
    அவரின் வருகை நாளில் நானும்
    அவரைப் போல மாறிடுவேன் – 2

    4. கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
    பிரிக்க யாரால் கூடும் – 2
    உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
    முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் – 2

    5. அறிவுக்கெட்டா நேசர் அன்பில்
    அகலம் ஆழமுண்டோ – 2
    பகையாய் நின்ற பாவம் தகர்த்தார்
    சபையில் மகிமை செலுத்திடுவோம் – 2

    Siluvai Mithe Thongkiya Yesu
    Ennil Anpu Kurnthar
    Nesarin Anpu Enthan Ullaththil
    Nerukki Eevituthe – 2

    1. Sukantha Vasanai Paliyay Thammai
    Uvanthu Jivan Thanthar – 2
    Ennil Anpu Kurnthathale
    Ennai Avarukke Arppaniththen – 2

    2. Emmil Anpu Kurnthathale
    Thammai Thiyakam Seythar – 2
    Avarutan Nan Araiyuntene
    Avare Ennil Jivikkinrar – 2

    3. Mutivu Varaiyum Anpu Kurnthar
    Atimai Vazhvataiya – 2
    Avarin Varukai Nalil Nanum
    Avaraip Pola Marituven – 2

    4. Kiristhu Yesu Anpilirunthu
    Pirikka Yaral Kutum – 2
    Uyarvo Thazhvo Thunpam Pasiyo
    Murrum Jeyam Nan Perrituven – 2

    5. Arivukketta Nesar Anpil
    Akalam Aazhamunto – 2
    Pakaiyay Ninra Pavam Thakarththar
    Sapaiyil Makimai Seluththituvom – 2
    Siluvai Mithe Thongkiya Yesu - சிலுவை மீதே தொங்கிய இயேச Siluvai Mithe Thongkiya Yesu - சிலுவை மீதே தொங்கிய இயேச Reviewed by Christking on March 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.