Matchmai Nirainthavara / மாட்சிமை நிறைந்தவரே - Tamil Christian Songs Lyrics

மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே
உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்
1. ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே --- உம்மை
2. என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே
மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே --- உம்மை
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Matchmai Nirainthavara / மாட்சிமை நிறைந்தவரே - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
April 13, 2015
Rating:

No comments: