Mahamain Devana / மகிமையின் தேவனே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Mahamain Devana / மகிமையின் தேவனே - Tamil Christian Songs Lyrics



1. மகிமையின் தேவனே - எந்தன்
மகத்துவ ராஜனே - உம்மை நான்
வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன்
எந்தன் உயிரான இயேசுவே

வல்லமையின் நாமமே
என் இயேசுவின் உயர் நாமமே
விடுதலையின் நாமமே
என் இயேசு நாமம் உயர் நாமமே

2. மரணத்தை வென்றவர் - இன்றும்
உயிரோடிருப்பவர் - தூய
ஆவியினால் என்னை நிரப்பியவர்
இன்றும் அற்புதங்கள் செய்கிறவர்

வல்லமையின் நாமமே
என் இயேசுவின் உயர் நாமமே
விடுதலையின் நாமமே
என் இயேசு நாமம் உயர் நாமமே

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Mahamain Devana / மகிமையின் தேவனே - Tamil Christian Songs Lyrics Mahamain Devana / மகிமையின் தேவனே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.