Nandri Nandri Nandri Ayya / நன்றி நன்றி நன்றி ஐயா - Tamil Christian Songs Lyrics

    Nandri Nandri Nandri Ayya / நன்றி நன்றி நன்றி ஐயா - Tamil Christian Songs Lyrics



    நன்றி நன்றி நன்றி ஐயா - (8)

    யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே - (2)
    குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - எந்தன்
    குறைவேல்லாம் நிறைவாக்குவீர் --- நன்றி

    யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் - (2)
    வியாதிகள் எனக்கில்லையே - இனி
    வியாதிகள் எனக்கில்லையே --- நன்றி

    யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் - (2)
    தனியாக விடமாட்டீர் - என்னை
    தனியாக விடமாட்டீர் --- நன்றி

    நன்றி சொல்வேனே என் யேசுவே
    நன்மை செய்தீரே என் வாழ்விலே - (3)

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Nandri Nandri Nandri Ayya / நன்றி நன்றி நன்றி ஐயா - Tamil Christian Songs Lyrics Nandri Nandri Nandri Ayya / நன்றி நன்றி நன்றி ஐயா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.